listen to laptops

img

மடிக்கணினி கேட்ட மாணவர்கள் மீது தாக்குதல்

நாகப்பட்டினம் நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ.பள்ளி, புனித அந்தோனியார் பள்ளி, நாகூர், நாகைத் தேசியப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 1545 மாணவ மாணவியருக்கு ரூ.1கோடியே, 89 லட்சத்து, 61 ஆயிரம் மதிப்பில் மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது